35 மில்லியன் ரூபா ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது


2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 35 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *