இலங்கையில் கையடக்க தொலைபேசி கொள்வனவு 80% இனால் குறைவடைந்தது

புதிய கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக கையடக்க தொலைபேசி திருத்தப்பணிகள் 118 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள்மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் கையடக்க தொலைபேசி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.
Related Post

வல்வெட்டித்துறையில் தலைவரின் 69வது பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது [...]

யாழில் சகோதரர்கள் 3 பேர் மீது சரமாரி வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்
யாழ்.காரைநகர் – வலந்தலை பகுதியில் சகோதரர்கள் 3 பேர் மீது முகமூடி அணிந்த [...]

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப்பொருட்களில் மாறம் உள்ளதா ?
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப்பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில [...]