நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெற்றொல் இருப்ப இல்லை எனவும் அதனால் நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் வரிசைகள் உருவாகலாம். என இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் சாந்த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post

சீனாவின் ஒப்பந்ததை மறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. [...]

மன்னாரில் சகோதரர்கள் வெட்டிக் கொலை – காரணம் வெளியானது
நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. [...]

யாழ் வடமராட்சி கிழக்கில் சிக்கிய பாரிய சுறா
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் [...]