Day: August 25, 2022

G.V.பிரகாஷ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்G.V.பிரகாஷ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்

G.V.பிரகாஷை வைத்து “பென்சில்” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் உயிரிழந்துள்ளார். இவர் இறந்ததற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. G.V.பிரகாஷ் நாயகனாக கலக்கிய படங்களில் ஒன்று தான் பென்சில் திரைப்படம். “பென்சில்” திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணி நாகராஜ் “வாசுவின் [...]

சுவிஸ் குடும்பப் பெண் யாழில் பாடசாலை அதிபருடன் தொடர்பு – கணவன் கொலை வெறிசுவிஸ் குடும்பப் பெண் யாழில் பாடசாலை அதிபருடன் தொடர்பு – கணவன் கொலை வெறி

யாழில் கஸ்டப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் தனது மனைவியை வசப்படுத்தி பல லட்சங்கள் மோசடி செய்துள்ளதாக யாழில் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். சுவிஸ்லாந்தில் இருந்து யாழ் வந்துள்ள குடும்பஸ்தர். சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் [...]

நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடுநாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெற்றொல் இருப்ப இல்லை எனவும் அதனால் நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் வரிசைகள் உருவாகலாம். என இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார். [...]

பாகிஸ்தானில் வௌ்ளப்பெருக்கில் சிக்கி 903 பேர் பலிபாகிஸ்தானில் வௌ்ளப்பெருக்கில் சிக்கி 903 பேர் பலி

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு [...]

அடுத்த வாரம் முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்அடுத்த வாரம் முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தேசிய அமைப்புடன் இணைக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. திங்கட்கிழமைக்குள் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் என்று அதன் ஊடகப் பேச்சாளர் எண்ட்ரூ நவமணி [...]

கள்ளக்காதல் காரணமாக பெண் கொடூரமாக படுகொலைகள்ளக்காதல் காரணமாக பெண் கொடூரமாக படுகொலை

வெலிமடை சாப்புகட பகுதியில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று (24) குறித்த பெண்ணின் [...]

சுகாதார அமைச்சரின் விசேட அறிவிப்புசுகாதார அமைச்சரின் விசேட அறிவிப்பு

மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 9 முதல் 11 மாதங்கள் வரையிலான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது 3 முதல் 4 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் [...]

PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தற்கொலைPUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தற்கொலை

PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சம்பவம் மாவடிவேம்பில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேற்றுக்காக காத்திருந்த மாணவனே பலியானதாக தெரியவந்துள்ளது. பரீட்சை எழுதி முடிந்ததும் பெறுபேறு வரும் வரைக்குமுள்ள காலப்பகுதிக்குள் [...]

வவுனியாவில் கிணற்றிலிருந்து 26 வயது இளைஞரின் சடலம் மீட்புவவுனியாவில் கிணற்றிலிருந்து 26 வயது இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 26 வயதுடைய [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் [...]