ஜனாதிபதி பதவி விலகினால் பதவியை ஏற்க தயார்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *