ஜனாதிபதி வெளியிட்டுள்ள விஷேட வர்த்தமானி
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அமைதியை பேணுவதற்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்துமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டப்பட்டுள்ளது.
Related Post
வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி – 4 பேர் உயிரிழப்பு
தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் ஊசி மூலம் செலுத்தப்பட்ட [...]
அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருந்த பொருட்களை கைப்பற்றிய போராட்டகார்கள்
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுளள்ளன. [...]
வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வில் பொலிஸாரால் பரபரப்பு
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு [...]