Day: July 22, 2022

தேசிய எரிபொருள் அட்டை நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறதுதேசிய எரிபொருள் அட்டை நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது

தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை அடுத்த வாரம் தொடக்கம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இதுபற்றிய அறிவிப்பு சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் card பதிவு எரிபொருள் விநியோகம் இல்லை. [...]

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மருத்துவ நிபுணர்கள்இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மருத்துவ நிபுணர்கள்

தற்போது பரவி வரும் புதிய கொரோனா – ஓமிக்ரோன் மாறுபாடு ஆபத்தானது மற்றும் சரியாகக் கண்டறிவது எளிதல்ல என்பதால் மக்கள் முகமூடிகளை அணியுமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். கொரோனா – ஓமிக்ரோனின் நச்சுத்தன்மை டெல்டா மாறுபாட்டை விட ஐந்து மடங்கு அதிகம் [...]

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – கடற்படை அதிகாரிகள் ராஜினாமாஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – கடற்படை அதிகாரிகள் ராஜினாமா

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலில் அதிருப்தி அடைந்த இரண்டு கடற்படை அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். கோட்டா கோ கம கொடூர தாக்குதலை அடுத்து இலங்கை கடற்படையில் இருந்து விலகுவதற்கு ஜனித் ராஜகருணா மற்றும் மல்ஷான் பிரதாபசிங்க ஆகிய இரு [...]

பேன் மருந்தில் உணவு சமைத்த தாய் – 11 சிறார்கள் வைத்தியசாலையில்பேன் மருந்தில் உணவு சமைத்த தாய் – 11 சிறார்கள் வைத்தியசாலையில்

திருகோணமலையில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு 11 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை – பாலையூற்று பகுதியை சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட 11 சிறார்களுக்கே இவ்வாறு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது இன்று (22) [...]

19 வயது பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு19 வயது பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று (22) மாலை பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். நீர்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் [...]

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசிய பிரிவு வன்மையாக கண்டித்துள்ளது. மெலும் இவ்வாறான சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனவும் இதற்குப் பொறுப்பானவர்கள் உடன் பதவி விலகவேண்டும் என கூறியுள்ளது. இது குறித்து டுவிட்டர் பதிவில் சர்வதேச [...]

தினேஸ் குணவர்தன பிரதமராக பதவிப்பிரமாணம்தினேஸ் குணவர்தன பிரதமராக பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். [...]

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விஷேட வர்த்தமானிஜனாதிபதி வெளியிட்டுள்ள விஷேட வர்த்தமானி

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அமைதியை பேணுவதற்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்துமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டப்பட்டுள்ளது. [...]

ஜனாதிபதியின் வேட்டை ஆரம்பம் – காலி முகத்திடலை சுற்றிவளைத்த பாதுகாப்பு படைஜனாதிபதியின் வேட்டை ஆரம்பம் – காலி முகத்திடலை சுற்றிவளைத்த பாதுகாப்பு படை

காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் கூடாரங்களை அகற்ற பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று அதிகாலை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்து [...]

பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் [...]