Day: April 17, 2024

கோட்டபாய பயன்படுத்திய வாகனம் பியூமியிடம் – விசாரணைகள் ஆரம்பம்கோட்டபாய பயன்படுத்திய வாகனம் பியூமியிடம் – விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையின் பிரபல நடிகையும் மொடலிங்குமான பியூமி ஹன்சமாலியின் சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடிகையும் மொடலிங்குமான பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் மற்றும் குறிப்பாக அவர் பயன்படுத்தும் சொகுசு வாகனம் தொடர்பிலும் விசாரணை நடத்தக் கோரி சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து [...]

குழந்தையின் கழுத்தில் கத்திவைத்து மிரட்டி கொள்ளைகுழந்தையின் கழுத்தில் கத்திவைத்து மிரட்டி கொள்ளை

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள் பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலையும் அபகரித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு [...]

வவுனியாவில் மாயமான கணவர் – மனைவி முறைப்பாடுவவுனியாவில் மாயமான கணவர் – மனைவி முறைப்பாடு

வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த இளம் தம்பதிகளில் கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு திருமணம் செய்து ஒரு மாதகாலமான நிலையில் [...]

யாழில் விஷ பூச்சிக் கடிக்கு இலக்கான ஒருவர் உயிரிழப்புயாழில் விஷ பூச்சிக் கடிக்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு

காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி இவருக்கு காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி ஒன்று கடித்துள்ளது. அதனை [...]

வௌ்ளத்தில் மூழ்கிய டுபாய் விமான நிலையம்வௌ்ளத்தில் மூழ்கிய டுபாய் விமான நிலையம்

உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு [...]

பலத்த மழை காரணமாக போக்குவரத்து முற்றாகத் தடைபலத்த மழை காரணமாக போக்குவரத்து முற்றாகத் தடை

பலத்த மழை காரணமாக பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரநாயக்க – மாவனெல்லை பிரதான வீதியில் கப்பாகொடை பிரதேசத்தில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மரம் விழுந்ததில் உயர் அழுத்த மின்கம்பியும் சேதமடைந்துள்ளது. பிரதான [...]