Day: February 12, 2024

நாளை சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புநாளை சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் [...]

பல்கலைக்கழகத்தில் தாக்குதல்- மாணவி உட்பட இருவர் காயம்பல்கலைக்கழகத்தில் தாக்குதல்- மாணவி உட்பட இருவர் காயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று திங்கட்கிழமை (2024.02.12) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவியும் [...]

துப்பாக்கி சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் பலி- சந்தேகநபர் கைதுதுப்பாக்கி சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் பலி- சந்தேகநபர் கைது

மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் [...]