Day: December 25, 2023

இலங்கையில் நடந்த பயங்கரம் | இருவர் சுட்டுக் கொலைஇலங்கையில் நடந்த பயங்கரம் | இருவர் சுட்டுக் கொலை

பாதாள உலகக் குழு உறுப்பினர் தொன் ரொஷான் இந்திக்க எனப்படும் “மன்னா ரொஷான்” மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் இன்று (25) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். பாதுக்க துந்தான, வெந்தேசிவத்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். “மன்னா ரோஷான்” மற்றும் [...]

பகுதிநேர வகுப்புக்கு சென்ற மாணவிகள் மாயம் – 24 நாட்களாக தொடரும் தேடல்பகுதிநேர வகுப்புக்கு சென்ற மாணவிகள் மாயம் – 24 நாட்களாக தொடரும் தேடல்

குருநாகல் பகுதியில் கடந்த 24 நாட்களாக இரண்டு பாடசாலை மாணவிகள் காணாமல்போயுள்ளமைத் தொடர்பில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலகெதர மற்றும் மாவத்தகமை பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் [...]

யாழ் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல் – ஒருவர் காயம்யாழ் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல் – ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை(23) மாலை இடம்பெற்றதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக [...]

இன்றைய வானிலை முன்னறிவித்தல்இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. [...]