Day: November 5, 2023

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் எச்சரிக்கைஇடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் எச்சரிக்கை

பல பிரதேசங்களில் இன்று (05) இரவு வேளையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் [...]

ஜெய்லர் படத்தை ஓரங்கட்டிய விஜய்யின் லியோ வசூலில் புதிய சாதனைஜெய்லர் படத்தை ஓரங்கட்டிய விஜய்யின் லியோ வசூலில் புதிய சாதனை

விஜய்யின் லியோ படத்தின் வசூல் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன. படம் வெளிவருவதற்கு முன் இருந்தே இந்த கேள்வி இணையத்தில் வைரலாக இருந்தது என்பது அனைவரும் அறிந்தது தான். முதல் நாள் வசூல் [...]

கொழும்பில் அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் இளைஞனின் சடலம்கொழும்பில் அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் இளைஞனின் சடலம்

வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலை(05) இந்த சடலம் கரையொதுங்கியதாகவும், சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா கிருசாந்த் என்ற 28 வயதுடைய தமிழ் இளைஞர் [...]

விடுதிக்கு அழைத்துச் சென்று காதலியை விற்பனை செய்த காதலன்விடுதிக்கு அழைத்துச் சென்று காதலியை விற்பனை செய்த காதலன்

காதலன் ஒருவர் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகாமையாளருடன் இணைந்து இரண்டு நாட்கள் அறையில் தடுத்து வைத்து நான்கு பேருக்கு விற்பனை செய்ததாக அந்த விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் அகலவத்தை ஓமத்த வீதியில் உள்ள [...]

மட்டக்களப்பில் பாரிய போராட்டம் – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதுமட்டக்களப்பில் பாரிய போராட்டம் – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய [...]