Day: November 1, 2023

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் பல வீதிகளில் நெரிசல்ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் பல வீதிகளில் நெரிசல்

5 அம்சங்களின் அடிப்படையில் இன்று (1) கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது கணிசமான எண்ணிக்கையிலான மின்சார ஊழியர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்ததாக என இலங்கை [...]

காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் – 50 பேர் பலிகாசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் – 50 பேர் பலி

காசா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குடியிருப்புகள் உள்ள பகுதியை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாகவும் ஹமாஸ் அமைப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளர். ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சு [...]

சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம் – முழு விபரம்சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம் – முழு விபரம்

இன்று முதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 [...]

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைதுகொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதி ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார நுகர்வோர் சங்கம் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தடைச் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். [...]