Day: October 31, 2023

கடத்தப்பட்ட 15 வயதான பாடசாலை மாணவிகடத்தப்பட்ட 15 வயதான பாடசாலை மாணவி

அநுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சிலரால் அம் மாணவி கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் காவல்துறையில் முறைப்பாடு [...]

நாளை கொழும்பில் பாரிய போராட்டம் – மின்சார ஊழியர் சங்கம்நாளை கொழும்பில் பாரிய போராட்டம் – மின்சார ஊழியர் சங்கம்

அனைத்து மின்சார ஊழியர்களையும் நாளை (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அதன் [...]

யாழ் நெல்லியடியில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துயாழ் நெல்லியடியில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

யாழ்ப்பாணம், கொடிகாமம் – பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை நெல்லியடிப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தின்போது பேருந்தில் குறைந்தளவான [...]

காசா மருத்துவமனை பகுதிகளில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்காசா மருத்துவமனை பகுதிகளில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிக்கின்றனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கிக் [...]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா [...]