Day: October 30, 2023

இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்

மோசமான வானிலை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 365 விமானமும், மாலைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL [...]

வவுனியா விபத்தில் மின்சார சபை ஊழியர் உயிரிழப்புவவுனியா விபத்தில் மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு

வவுனியா – மன்னார் வீதியில் பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் நேற்று (29) இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி ஓரமாக நடந்து சென்றவர் மீது பின்னால் வந்த [...]

கணவன் பலி – கள்ள காதலனுடன் மனைவியும் கைதுகணவன் பலி – கள்ள காதலனுடன் மனைவியும் கைது

விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியான சம்பவத்தை அடுத்து, அவரது மனைவியும், முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் காரொன்று மோதியதில் படுகாயமடைந்த ஒருவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த [...]

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழப்புயாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழப்பு

சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் காரம் சுண்டல் விற்பனை செய்யும் வண்டில் ஒன்றினை தயாரித்து, அதற்கு மின்சார வேலைகள் செய்துவிட்டு, [...]

இரு சிறுமிகளுடன் தொடர்பு – நிர்வாண படங்களுடன் சிக்கி இராணுவ சிப்பாய்இரு சிறுமிகளுடன் தொடர்பு – நிர்வாண படங்களுடன் சிக்கி இராணுவ சிப்பாய்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, 16 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட இராணுவ சிப்பாய், அந்த மாணவியின் இளைய சகோதரியுடனும் தொடர்பு கொண்டு, இவ்விருவரின் நிர்வாணப் புகைப்படங்களை ​ தனது வாட்ஸ்அப் மூலம் தனது அலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை [...]

ஆந்திராவில் 2 ரெயில்கள் மோதி விபத்து – 13 பேர் பலிஆந்திராவில் 2 ரெயில்கள் மோதி விபத்து – 13 பேர் பலி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு பயணிகள் ரெயில் பாலசாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயில் அலமந்தா – கன்காப்பள்ளி இடையேயான தண்டவாளத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தது. அப்போது, அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவின் ராயகடா நோக்கி மற்றொரு பயணிகள் ரெயில் [...]

சம்பள அதிகரிப்பு கோரி நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்சம்பள அதிகரிப்பு கோரி நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. [...]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழைநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வட மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை [...]