Day: October 21, 2023

தாய், தந்தை மற்றும் பிள்ளை மீது துப்பாக்கி சூடு – தென்னிலங்கையில் பரபரப்புதாய், தந்தை மற்றும் பிள்ளை மீது துப்பாக்கி சூடு – தென்னிலங்கையில் பரபரப்பு

காலி – அஹூங்கல – கல்வெஹர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை காயமடைந்துள்ளனர். அஹூங்கல பாடசாலைக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் [...]

கடற்கரையோரம் கரையொதிங்கிய விசித்திர உயிரினம்கடற்கரையோரம் கரையொதிங்கிய விசித்திர உயிரினம்

தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby). அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. [...]

கிளிநொச்சியில் புதையல் – அகழ்வுப்பணிகள்கிளிநொச்சியில் புதையல் – அகழ்வுப்பணிகள்

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. [...]

டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிடயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [...]

பொலிஸ் OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்புபொலிஸ் OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். [...]

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புநாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான [...]