டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related Post
இரு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்
தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் [...]
5 தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதின
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி [...]
யாழ் நெல்லியடியில் 10 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் [...]