Day: September 24, 2023

யாழ் பருத்தித்துறையில் இளம் யுவதி ஒருவர் மாயம்யாழ் பருத்தித்துறையில் இளம் யுவதி ஒருவர் மாயம்

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தெயனவக்குமார் தனுஷியா என்பவரை காணாமல் போயுள்ளார். கடந்த மூன்று நாட்களாக அவரை காணவில்லை என உறவிர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன தினத்தன்று ஓட்டோ ஒன்று [...]

ஆட்டோவில் பயணித்த கீர்த்தி சுரேஷ் – வைரலான காணொளிஆட்டோவில் பயணித்த கீர்த்தி சுரேஷ் – வைரலான காணொளி

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது வருண் தவானின் 18-வது படமாகும். காளிஸ் இயக்குகிறார்.இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் குஷியில் கீர்த்தி [...]

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்த கார்யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்த கார்

காரைநகர் இருந்து மானிப்பாய் வீதியால் வரும் வழியில் சங்கானை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்தது கார். விபத்து தொடர்பாக மானிப்பாய் பொலீசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். [...]

ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் – சஜித் எச்சரிக்கைஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் – சஜித் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும், நிகழ் நிலைக் காப்பு என்ற பெயரை முன்னிலைபடுத்திக் கொண்டாலும் அதில் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்றும், அதில் அடக்குமுறைகளே இருப்பதாகவும், பொதுமக்களின் குரல்களையும், [...]

யாழ்ப்பாணம் வருகை தந்த சந்தோஸ் நாராயணன்யாழ்ப்பாணம் வருகை தந்த சந்தோஸ் நாராயணன்

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக இன்று (24) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். யாழ். வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ்பெற்ற உலக புகழ் நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் வரவேற்றார். அதன் பின்னர் சந்தோஸ் நாராயணன் [...]

பேருந்தை மறித்து சாரதியை கடத்தி சென்ற கும்பல்பேருந்தை மறித்து சாரதியை கடத்தி சென்ற கும்பல்

கம்பளை பகுதியில் இன்று (24) காலை 46 வயதுடைய பேருந்து சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவெலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை வான் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச் சென்றுள்ளதாக [...]

பாணின் விலை 100 ரூபாவாக குறைப்புபாணின் விலை 100 ரூபாவாக குறைப்பு

பாண் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ” ஒரு [...]

மீண்டும் போராட்டம் வெடிக்கும் – சஜித் எச்சரிக்கைமீண்டும் போராட்டம் வெடிக்கும் – சஜித் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கம் எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது என்றும், அதன் புதிய போக்கே சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுப்படுத்துவதும்,சீர்குலைப்பதும் தடுப்பதும் என்றும்,அந்நோக்கத்திற்காக,”நிகழ் நிலைக் காப்பு” என்ற வார்த்தை முன்வைக்கப்பட்டு, சமூக ஊடகங்களின் உரிமை அரசாங்கத்தால் [...]

மலேசியாவில் 3 இலங்கையர்கள் படுகொலைமலேசியாவில் 3 இலங்கையர்கள் படுகொலை

மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர். செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் (22) இரவு [...]

50 என்ஜின்கள் பழுது – ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு50 என்ஜின்கள் பழுது – ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு

50 ரயில் என்ஜின்கள் பல்வேறு காரணங்களால் பழுதடைந்து காணப்படுகின்றன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ [...]