Day: July 2, 2023

வவுனியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடுவவுனியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடு

வவுனியா மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் வீதியில் வீடொன்று தீப் பிடித்து எரிந்துள்ளது. இந்த வீடு எரிந்து கொண்டிருப்பதை கண்ட அயலவர்களும், பொதுமக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, திடீரென இடம்பெற்ற தீப்பரவல் வீடு முழுவதும் பரவியுள்ளது. அதனையடுத்து விரைந்து செயற்பட்ட [...]

கிளிநொச்சியில் பிரசவத்தின் போது 4 சிசுக்கள் மரணம்கிளிநொச்சியில் பிரசவத்தின் போது 4 சிசுக்கள் மரணம்

கடந்த ஒரு வாரத்துக்குள் நான்கு சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கர்ப்பையும் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களின் மத்தியிலும், சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் [...]

லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம்லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம்

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது. கடந்த மாத திருத்தம் போன்று இம்முறையும் எரிவாயுவின் விலை குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட [...]

வாகன விபத்தில் ஒருவர் பலி – நால்வர் காயம்வாகன விபத்தில் ஒருவர் பலி – நால்வர் காயம்

பதுளை- பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். எல்ல ஹல்பே பகுதியில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த காரொன்று ஹாலி [...]

ட்விட்டர் பதிவுகளைப் படிக்க கட்டுப்பாடு – எலான் மஸ்க் கொடுத்த அதிர்ச்சிட்விட்டர் பதிவுகளைப் படிக்க கட்டுப்பாடு – எலான் மஸ்க் கொடுத்த அதிர்ச்சி

டேட்டா ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் மேனிப்புலேசன் ஆகியவற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த ட்விட்டர் பதிவுகளைப் படிக்க கட்டுப்பாடு விதிப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதன்படி, இனி ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே ட்விட்டரை முழுமையாக பயன்படுத்த முடியும். எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட் [...]