மூத்த ஊடகவியலாளர் பொ. மாணிக்கவாசகத்தின் நினைவஞ்சலிமூத்த ஊடகவியலாளர் பொ. மாணிக்கவாசகத்தின் நினைவஞ்சலி
இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், ஊடகப்பேராளுமையுமாகிய பொன்னையா மாணிக்கவாசகத்தின் 45ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா மாநகர மண்டபத்தில் இன்று (27.05) இடம்பெற்றது. வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மூத்த [...]