Day: May 17, 2023

கொழும்பில் காணாமல் போன யாழ் இளைஞர் – 7 மாதங்களாக தொடரும் தேடுதல்கொழும்பில் காணாமல் போன யாழ் இளைஞர் – 7 மாதங்களாக தொடரும் தேடுதல்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் [...]

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைதுயாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது

யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு [...]

யாழில் மலசலகூடத்தில் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்யாழில் மலசலகூடத்தில் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்

யாழ்ப்பாணம், கோப்பாயில் நேற்று (16) மாலை முதியவர் ஒருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மலசலகூடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை மரண பகுதியில் கார்த்திகேசு திருப்பதி (திருப்பதி மாஸ்டர்) எனும் 65 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரே இவ்வாறு [...]

இந்தியப் பெருங்கடலில் 39 பேருடன் கவிழ்ந்த சீன கப்பல்இந்தியப் பெருங்கடலில் 39 பேருடன் கவிழ்ந்த சீன கப்பல்

39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த தனியார் [...]

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலிதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பதவிய, புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 38 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். நேற்றிரவு 8.30 அளவில் [...]

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு உலகவங்கி உதவாதுஅஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு உலகவங்கி உதவாது

“முந்தைய சமுர்த்தி திட்டத்தில் பெருந்தோட்ட மக்களை சேர்த்து கொள்வதில் குறைபாடு நிலவியதாக நாம் அறிந்துள்ளோம். இது சமுர்த்தி அல்ல. இந்த அஸ்வெசும திட்டம், உலக வங்கி உதவியுடனான நலிவுற்ற மக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டமாகும். பெருந்தோட்ட குடும்பங்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்காமல், [...]

பிற்பகலில் அல்லது இரவில் மழைபிற்பகலில் அல்லது இரவில் மழை

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் காலி [...]