Day: May 12, 2023

பால்மாவின் விலை 200 ரூபாவால் குறைப்புபால்மாவின் விலை 200 ரூபாவால் குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய மே 15 ஆம் திகதி [...]

யாழ் உரும்பிராயில் இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்புயாழ் உரும்பிராயில் இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள வீட்டு கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவருடைய சடலம் நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதியை சேர்ந்த ஆ. நியாளினி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கோப்பாய் பொலிஸார் , குறித்த மரணம் , [...]

காணாமல் போன 22 வயது பெண் – தேடுதல் தீவிரம்காணாமல் போன 22 வயது பெண் – தேடுதல் தீவிரம்

கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் பல நாட்களாக காணாமல் போன 22 வயதுடைய பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர். காணாமல் போன பெண், எல்பிட்டிய வெலிகல்ல, கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் Fathima Munawwara என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை அவர் வேலைக்குச் [...]

வவுனியா இ.போ.ச சாலையினர் பொலிஸாருக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு – பயணிகள் அவதிவவுனியா இ.போ.ச சாலையினர் பொலிஸாருக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு – பயணிகள் அவதி

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி மற்றும் நடத்துனர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு எதிராகவும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று (12.05.2023) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பேரூந்து வழித்தட அனுமதிப்பத்திரமின்றி இ.போ.ச வவுனியா [...]

இன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்புஇன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ [...]