Day: May 8, 2023

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி – விசாரணையில் வெளியான தகவல்மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி – விசாரணையில் வெளியான தகவல்

மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் சட்ட வைத்தியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சிறுமியின் உடல் உறுப்புகள் அரசாங்க பரிசோதகர்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் [...]

மன்னாரில் சிறுவர்களை கடத்தும் கும்பல் – அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்புமன்னாரில் சிறுவர்களை கடத்தும் கும்பல் – அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு

-மன்னார் அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு. மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக [...]

கோதுமை மா மற்றும் சீனி விலை அதிகரிப்புகோதுமை மா மற்றும் சீனி விலை அதிகரிப்பு

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை [...]

கேரளாவில் படகு சவாரியில் விபத்து – 22 பேர் பலிகேரளாவில் படகு சவாரியில் விபத்து – 22 பேர் பலி

கேரள மாநிலம் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் [...]

நீராடச் சென்ற 19 வயதுடைய இளம் ஜோடி மாயம்நீராடச் சென்ற 19 வயதுடைய இளம் ஜோடி மாயம்

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற போது திருமணம் செய்யவிருந்த ஜோடியொன்று அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். இவர்கள் நேற்று (07) வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து எல் ஓயாவில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெயாங்கொடை பிரதேசத்தைச் [...]

பேருந்து கட்டணம் செலுத்த QR முறைபேருந்து கட்டணம் செலுத்த QR முறை

இலங்கை போக்குவரத்து சபை எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போக்கள் சிலவற்றுக்கு புதிய பஸ்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை (07) தெரிவித்தார். [...]

இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் [...]