Day: April 26, 2023

இலங்கையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைஇலங்கையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

16 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மகாணங்களிலும் மன்னார்,அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய [...]

மல்லாவி வவுனிக்குளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் மரணம்மல்லாவி வவுனிக்குளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் மரணம்

இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மல்லாவி வவுனிக்குளத்தில் இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நிகழ்ந்துள்ளது. மல்லாவியில் நடந்த மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற யாழ் இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தனர். [...]

யாழில் மாணவிக்கு வந்த மெசேஜ் – பின்கதவால் ஓடிய ஆசிரியர்யாழில் மாணவிக்கு வந்த மெசேஜ் – பின்கதவால் ஓடிய ஆசிரியர்

யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவரின் பெயரில் தொலைபேசி வழியாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் மாணவியின் பெற்றோருடன் சிலர் பாடசாலை வாயிலில் கூடியிருந்தனர். இதனால் குறிப்பிட்ட ஆசிரியர் அச்சம் காரணமாக பாடசாலை பின் கதவால் வெளியேறியிருக்கின்றார். [...]

இலங்கையில் மீண்டும் கொவிட்இலங்கையில் மீண்டும் கொவிட்

நேற்று (25) இலங்கையில் இருந்து நான்கு பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. [...]

14 வயது மகளை 3 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தை14 வயது மகளை 3 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தை

14 வயதுடைய மகளை துஸ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகராக கடைமையாற்றிவரும் தந்தை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (26) குறித்த தந்தை கைது செய்துள்ளதாக பொத்துவில் [...]

யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலியாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்தித்துறை, கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று இரவு (25) இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக [...]

கிளிநொச்சியில் 33 வயது நபரால் தாயான 16 வயது மாணவிகிளிநொச்சியில் 33 வயது நபரால் தாயான 16 வயது மாணவி

சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் ஒருவர் 16 வயது கிளிநொச்சி சிறுமியை தாயாக்கிய சம்பவம் ஒன்று அம்பலமாகியுள்ளது. யாழ். தீவகப் பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர், கடந்த சில வருடங்களுக்கு முன் வவுனியாவை சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவரை திருமணம் [...]

புகையிரதத்தில் மோதி 15 வயது மாணவி பலிபுகையிரதத்தில் மோதி 15 வயது மாணவி பலி

மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (25) மாத்தறை, நுபே புகையிரத கடவைக்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய [...]

இன்று ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதுஇன்று ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் [...]