யாழில் மாணவிக்கு வந்த மெசேஜ் – பின்கதவால் ஓடிய ஆசிரியர்

யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவரின் பெயரில் தொலைபேசி வழியாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் மாணவியின் பெற்றோருடன் சிலர் பாடசாலை வாயிலில் கூடியிருந்தனர். இதனால் குறிப்பிட்ட ஆசிரியர் அச்சம் காரணமாக பாடசாலை பின் கதவால் வெளியேறியிருக்கின்றார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தை ஆய்வு செய்தனர். இதன் போது, அது அந்த ஆசிரியருடையது அல்ல என தொியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் ஒருவர் கைது
வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் [...]

யாழ் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலை
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். [...]

உக்ரைனில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகம்
உக்ரைனில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகப்படுத்தப்படும் என ரஷியா [...]