Day: March 13, 2023

கள்ளக்காதலனிடம் 26 லட்சத்தை இழந்த பெண் உத்தியோகத்தர்கள்ளக்காதலனிடம் 26 லட்சத்தை இழந்த பெண் உத்தியோகத்தர்

அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை கணவரின் கைத்தொலைபேசிக்கு அனுப்பப் போவதாகவும், இணையத்தில் வெளியிடப் போவதாகவும் மிரட்டி 26 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கப்பமாக பெற்று வந்த ஆசாமியை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிசார் ஆரம்பித்துள்ளனர். பதவியா, ஸ்ரீபுர [...]

திருமணமான 22 வயது பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து துஷ்பிர​யோகம்திருமணமான 22 வயது பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து துஷ்பிர​யோகம்

திருமணமான பெண்ணொருவருடன் தகாத உறவைக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து துஷ்பிர​யோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதுடைய பெண்ணுடன் அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் கடந்த [...]

10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பலை அடித்து ஓட விட்ட குடும்பஸ்தர்10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பலை அடித்து ஓட விட்ட குடும்பஸ்தர்

கிளிநொச்சி – தருமபுரம் பகுதில் 10 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பலின் தாக்குதலில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தப்பியுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பஸ்த்தரை வழிமறித்த 10 [...]

வயல்வெளியில் பெண்ணின் சடலம் – சந்தேகநபர் கைதுவயல்வெளியில் பெண்ணின் சடலம் – சந்தேகநபர் கைது

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் உதவியுடன் அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் [...]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் பணிப்புறக்கணிப்பில்அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் பணிப்புறக்கணிப்பில்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (13) நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை, வட்டி விகித அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு, [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ [...]