Day: March 7, 2023

மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் சற்று இந்த தாக்குதலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை [...]

உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதுஉள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்கு தீர்மானித்துள்ளது. [...]

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் பலி, 22 பேர் காயம்2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் பலி, 22 பேர் காயம்

தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸொன்றும் கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்ல பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர் கனேகொடவில் மோதியதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். [...]

வவுனியாவில் ஒரே குடும்பத்தை 4 பேர் மர்மமான முறையில் மரணம்வவுனியாவில் ஒரே குடும்பத்தை 4 பேர் மர்மமான முறையில் மரணம்

வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் [...]

காதலியின் தாய் மீது அசிட் வீசிய இராணுவ சிப்பாய் கைதுகாதலியின் தாய் மீது அசிட் வீசிய இராணுவ சிப்பாய் கைது

பண்டாரவளை – எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் பெண் ஒருவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் பண்டாரவளை பகுதியை சேர்ந்த இராணுவ பொறியியலாளர் பிரிவில் கடமை [...]

ஏற்றுமதியில் சாதனை படைத்த இலங்கைஏற்றுமதியில் சாதனை படைத்த இலங்கை

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இலங்கை ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது. இந்தக் காலப்பகுதியில், ஆயிரத்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளில் 12 சதவீதமான வருவாய் தேயிலை மூலம் [...]

இன்று கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேரணிஇன்று கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேரணி

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (07) கொழும்பில் நடைபெறவுள்ளது இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் “ரணில் – ரஞ்சபக்ச அரசை துரத்துவோம்” என்ற தலைப்பில் பேரணியொன்றை இன்று இலங்கை நேரப்படி நண்பகல் [...]

பொலிஸார் பொதுமக்கள் மோதல் – 8 பொலிஸ் அதிகாரிகள் காயம்பொலிஸார் பொதுமக்கள் மோதல் – 8 பொலிஸ் அதிகாரிகள் காயம்

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் 2 பொதுமக்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் வீரகெட்டிய – அத்தனயாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் இரு [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் [...]