உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது


உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்கு தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *