இன்று கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேரணி


பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (07) கொழும்பில் நடைபெறவுள்ளது

இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் “ரணில் – ரஞ்சபக்ச அரசை துரத்துவோம்” என்ற தலைப்பில் பேரணியொன்றை இன்று இலங்கை நேரப்படி நண்பகல் 12.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கவுள்ளது.

இதில் பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமன்றி சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *