இயக்கச்சி பகுதியில் கெப் வாகனம் விபத்து – 11 மாணவர்கள் காயம்இயக்கச்சி பகுதியில் கெப் வாகனம் விபத்து – 11 மாணவர்கள் காயம்
கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இயக்கச்சியிலிருந்து பளை நோக்கி மாணவர்களை ஏற்றிச்சென்ற கெப் வாகனம் புதுக்காட்டு சந்தியை அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் [...]