கிளாலிப் பகுதியில் தாமரைக் குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் பலிகிளாலிப் பகுதியில் தாமரைக் குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் பலி
கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் [...]