Day: February 28, 2023

நல்லூர் பிரதேசம் எச்சரிக்கைநல்லூர் பிரதேசம் எச்சரிக்கை

உங்கள் வீடுகளில் உள்ள தென்னை மரங்களுக்கு வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இத்தாக்கத்தினை கட்டுப்படுத்தாவிடின் உங்கள் பிரதேசத்திலுள்ள அனைத்து தென்னைகளும் அழிவடைந்து போவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. அத்துடன் எதிர்வரும் நாட்கள் வறட்சி காலமாக இருப்பதால் இத்தாக்கம் மிகவும் [...]

சாரதிகளுக்காண முக்கிய அறிவித்தல்சாரதிகளுக்காண முக்கிய அறிவித்தல்

கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளும் காலத்தில் பயணிகள் பஸ்கள் மற்றும் இலகுரக [...]

2022 ஆம் ஆண்டில் 5 இலட்சம் பேர் வேலை இழப்பு2022 ஆம் ஆண்டில் 5 இலட்சம் பேர் வேலை இழப்பு

2022 ஆம் ஆண்டில் இந்நாட்டில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் புதிய [...]

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்குநெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் [...]

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலிஅம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொடை, குளீகொட, மீட்டியகொட வீதியில் கொன்னதுவ பிரதேசத்தில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாதம்பாகம, உஸ்முதுல்லாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுதத் சிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவர் தனது [...]

கற்குழிக்குள் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்புகற்குழிக்குள் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

அம்பாறை – சம்மாந்துறை, செந்நெல் பகுதியில் கற்குழி ஒன்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவன் நேற்றய முந்தினம் (26) உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை – செந்நெல் பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றய முந்தினம்(26) மாலை நண்பர்களுடன் விளையாடச் [...]

வாட்ஸ்அப் பாவனையாளருக்காண புதிய அறிவிப்புவாட்ஸ்அப் பாவனையாளருக்காண புதிய அறிவிப்பு

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகளை செய்துகொண்டே இருக்கிறது. இதற்கமைய வாட்ஸ்அப் செயலியில் புதிதாக ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [...]

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய ‘INS சுகன்யா’ கப்பல்கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய ‘INS சுகன்யா’ கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS சுகன்யா’ என்ற கப்பல் நல்லெண்ண உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று(27.02.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நாட்டிற்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர். 101 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பலில் [...]

இன்றய வானிலை முன்அறிவிப்புஇன்றய வானிலை முன்அறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும்மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ [...]