Day: February 23, 2023

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள்ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள்

ஜப்பானின் ஹமாமட்சு கடற்கரை நகருக்குச் சொந்தமான கடற்கரையில் கோள வடிவப் பொருள் கரையொதுங்கி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடற்கரைக்கு வந்த சில நகரவாசிகள் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட மர்மமான கோளப் பொருளை முதலில் பார்த்தனர். அது தொடர்பில் நகர [...]

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலிபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கட்டுநாயக்க மடவல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் காவலில் இருந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. கொலை சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க [...]

மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்

மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(23) காலை 7.30 மதியம் 12 மணி வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அதிகரித்துள்ள மின் கட்டணத்திற்கு எதிராகவும், அரச வைத்தியசாலைகளில் காணப்படும் [...]

முல்லைத்தீவில் 9A எடுத்த மாணவன் தற்கொலைமுல்லைத்தீவில் 9A எடுத்த மாணவன் தற்கொலை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதான அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என கூறப்படுகின்றது. [...]

தேர்தலை நடத்த பணம் கொடுத்த யாழ் இளைஞன்தேர்தலை நடத்த பணம் கொடுத்த யாழ் இளைஞன்

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) கூறினார். இந்நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் எனத் தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தை ராஜகிரியவில் [...]

பார்ப்பவர்களை வியக்கவைக்கும் உலகின் அதிசயம்பார்ப்பவர்களை வியக்கவைக்கும் உலகின் அதிசயம்

இதை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள், முன்பு வளர்ந்த உலகம் அழிந்த பிறகு இது ஒரு தொடக்கமா? இவ்வளவு பெரிய படிகளைப் பயன்படுத்தியது யார்? இவ்வளவு பெரிய கற்களை எப்படி இவ்வளவு கூர்மையாக பிரித்தீர்கள்? [...]

பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்திற்குபணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்திற்கு

கடந்த ஆண்டு ஸ்டீவ் ஹாங்க் உலகளாவிய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பணவீக்கக் சுட்டெண்ணை ஜோன்ஸ் ஹெப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹொங்க்ஸ் தயாரித்துள்ளார்.. கடந்த ஜூன் மாத சுட்டெண் உலகில் அதிக பணவீக்கம் உள்ள [...]

பண்டாரவளையில் லொறி கவிழ்ந்து விபத்து – 23 பேர் காயம்பண்டாரவளையில் லொறி கவிழ்ந்து விபத்து – 23 பேர் காயம்

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரவளை எடம்பிட்டிய வீதியின் உடமல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உடமல்வத்த பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக லொறி ஒன்றின் பிரேக் [...]

வீதி கிரிக்கட் விளையாட்டினால் வந்தவினை – மூவர் வைத்தியசாலையில்வீதி கிரிக்கட் விளையாட்டினால் வந்தவினை – மூவர் வைத்தியசாலையில்

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த [...]

இந்த வார இறுதியில் 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதிஇந்த வார இறுதியில் 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளது. இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் குறித்த முட்டை தொகையை இறக்குமதி செய்யவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என [...]