Day: February 20, 2023

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கடுமையான மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த [...]

யுவதி பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 15 ஆண்டுகள் சிறையுவதி பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 15 ஆண்டுகள் சிறை

திருமணத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டி, பூ​ஜைகளை மேற்கொள்ளவந்த யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, பூஜை செய்யும் பரிகாரி ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இன்று (20) தீர்ப்பளித்தார். [...]

கொழும்பில் ஆர்ப்பாட்டம் – கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்கொழும்பில் ஆர்ப்பாட்டம் – கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பில் டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் [...]

உங்கள் மின்கட்டணத்தை சரிபார்க்க இணையதளம்உங்கள் மின்கட்டணத்தை சரிபார்க்க இணையதளம்

eleccal.numbers.lk என்ற மின்கட்டண கணக்கீட்டு இணையத்தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் மின்கட்டணம் தொடர்பான விவரங்களை இப்போது சரிபார்க்கலாம். numbers.lk இன் படி, 90 அலகுகளுக்கான திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் 4,543.59 ரூபாயாக அதிகரித்துள்ளது. numbers.lk, ஆறு மாதங்களுக்கு முன்பு 90 யூனிட்டுகளுக்கான [...]

யாழில் இளம் குடும்பப் பெண்ணும் 3 வயது குழந்தையும் கடத்தப்பட்டதால் பரபரப்புயாழில் இளம் குடும்பப் பெண்ணும் 3 வயது குழந்தையும் கடத்தப்பட்டதால் பரபரப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (20) பகல் இந்த சம்பவம் நடந்தது. டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்த 31 வயதான இளம் குடும்பப் பெண்ணும், 3 வயது குழந்தையுமே [...]

உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழுஉள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ம் திகதி நடத்த முடியாது, அது சாத்தியமில்லை. என தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது. [...]

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்

பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்ததால் பெண்ணின் வயிற்றில் இருந்த கரு கலைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட [...]

கொழும்பில் தேர்தலை நடத்துமாறு கோரி பாரிய போராட்டம்கொழும்பில் தேர்தலை நடத்துமாறு கோரி பாரிய போராட்டம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி இன்று கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்த உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக முன்னாள் [...]

சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளின் 18 சதவீதமானவைகள் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொது சுகாதார சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் தரவுகளின் படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன், சிற்றுண்டிச் சாலைகளில் நிரந்தர பணியாளர்கள் [...]

கிளி. அறிவியல் நகரில் பேருந்து, கப் ரக வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துகிளி. அறிவியல் நகரில் பேருந்து, கப் ரக வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்து

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரதம் , இ.போ.ச பேருந்து மற்றும் கப் ரக வாகனம் என்பன விபத்துக்கு உள்ளாகியுள்ளது.தெய்வாதீனமாக குறித்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணித்த சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் [...]

கிணற்றில் இருந்து இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்புகிணற்றில் இருந்து இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

கிணற்றில் இருந்து இரு குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் இரத்தினபுரி கரபிஞ்ச சான்ட் ஜோகிம் தோட்டத்திற்கு அருகில் உள்ள காட்டில் இருந்தே இச் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு [...]

யாழ் போதனா வைத்தியசாலையின் குடிநீரில் கிருமிகள் வெளியாகியுள்ள தகவல்கள்யாழ் போதனா வைத்தியசாலையின் குடிநீரில் கிருமிகள் வெளியாகியுள்ள தகவல்கள்

யாழ் போதனா வைத்தியசாலையின் குடிநீரில் கிருமிகள் கலந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நீர் பரிசோதனையை மேற்கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்.மாவட்ட பொறியியலாளர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்காததுடன், ஏன் மறைத்தார்? ஜனாதிபதி ஊடகப் பிரிவு நீர் வழங்கல் அமைச்சிடம் [...]

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் வாள்வெட்டுயாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் வாள்வெட்டு

யாழ்.கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கையில் காயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவரின் குழுவினருக்கே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சம்பவ இடத்தில் யாழ்ப்பாண [...]

யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையம் யாழ்.மாநகரசபைகே – இந்துமக்கள் கட்சியின் தலைவர்யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையம் யாழ்.மாநகரசபைகே – இந்துமக்கள் கட்சியின் தலைவர்

யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை யாழ்.மாநகரசபையிடமே வழங்கவேண்டும். என கூறியுள்ள இந்தியாவின் – இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜின் சம்பத் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவோம் எனவும் தொிவித்திருக்கின்றார். சிவராத்திரியை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐந்து ஈச்சரங்களையும் தரிசிப்பதற்காக தமிழகத்தில் [...]

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து விபத்து – இருவர் பலிசிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து விபத்து – இருவர் பலி

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் சுமார் 28 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]