Day: February 19, 2023

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றநிலைகளனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றநிலை

கண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, நான்கு பிக்குகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (19) பிற்பகல் 1.30 மணி முதல் இன்று இரவு 11.30 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா [...]

யாழில் தாலிக்கொடியை அடகு வைத்து தேர்தலுக்கு செலவு – கிணற்றில் குதித்த மனைவியாழில் தாலிக்கொடியை அடகு வைத்து தேர்தலுக்கு செலவு – கிணற்றில் குதித்த மனைவி

யாழில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது புகைப்படத்துடன் தேர்தல் நோட்டீஸ் மற்றும் கலண்டர்கள் அடித்தவரின் மனைவி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரின் மனைவியே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவராவார். குறித்த குடும்பஸ்தரை சனசமூகநிலையம் [...]

நாளை இருளில் மூழ்கப்போகும் இலங்கைநாளை இருளில் மூழ்கப்போகும் இலங்கை

மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20) இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைப் பாதுகாப்பு தேசிய இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் திரு அனுருத்த சோமதுங்க [...]

காரில் வந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்புகாரில் வந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய, ஹகுருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் [...]

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ராக்கெட் தாக்குதல்சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ராக்கெட் தாக்குதல்

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (19) அதிகாலை அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த 6ஆம் தேதி சிரியா மற்றும் துருக்கியில் 46,000 [...]

இலங்கையில் 7 நாட்களில் 3 சிறுவர்கள், 8 பெண்கள் உட்பட 51 பேர் படுகொலைஇலங்கையில் 7 நாட்களில் 3 சிறுவர்கள், 8 பெண்கள் உட்பட 51 பேர் படுகொலை

இலங்கையில் கடந்த 7 நாட்களில் (12 – 18) மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாகாணப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களில் 3 சிறுவர்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 51 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் [...]

பொலிஸாரின் கொடூர தாக்குதல் – நபரொருவர் படுகாயம்பொலிஸாரின் கொடூர தாக்குதல் – நபரொருவர் படுகாயம்

கிராண்ட்பாஸ் பொலிஸார் நபரொருவர் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அவர் தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு அவரது உடல் முழுவதும் காயங்கள், கை முறிவு மற்றும் காலில் 2 அடி தையல் [...]

13,200 லீற்றர் டீசலுடன் 80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்13,200 லீற்றர் டீசலுடன் 80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்

நுவரெலியா -பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் இன்று (19) அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பௌசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர். கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து – கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு டீசல் ஏற்றிச் சென்ற பௌசரே ஹக்கல பூங்கா பகுதியில் [...]

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் வாள்வெட்டு – இருவர் படுகாயம்யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

யாழ்.கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கையில் காயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவரின் குழுவினருக்கே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சம்பவ இடத்தில் யாழ்ப்பாண [...]

அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் [...]

உள்ளூராட்சி தேர்தலை ஒருவருடம் ஒத்திவைப்பதே சிறந்ததுஉள்ளூராட்சி தேர்தலை ஒருவருடம் ஒத்திவைப்பதே சிறந்தது

உள்ளூராட்சி தேர்தலை ஒரு வருடம் ஒத்திவைப்பதே சிறந்தது என தான் கருதுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை வலி,வடக்கு பிரதேசசபைக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் [...]

தேர்தல் வரும்போது மட்டுமே 13 ஆம் திருத்தமும் வரும்தேர்தல் வரும்போது மட்டுமே 13 ஆம் திருத்தமும் வரும்

அரசியல் யாப்பை மீறும் ஜனநாயகத்தை குழப்பும் ஆட்சியர்களின் உத்தரவுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் கட்டுப்பட வேண்டுமா என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க கேள்வியெழுப்பினார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு [...]

நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் மரணம்நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் மரணம்

பிரபல நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். [...]

நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

இன்று நாடு முழுவதும் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, [...]