2023 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று சனிக்கிழமை (18) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத் சிறப்பாக இடம் பெற்றது இலங்கையின் வடக்கி,கிழக்கு மற்றும் தென் பகுதிகளொல் இருந்து ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளிலும் இருந்து [...]
ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் ஒன்றுடன் விபத்துக்குள்ளாக [...]
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை [...]
தாய் மாமன் செலுத்திய காரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் களுபோவில – ரூபன் பீரிஸ்மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தொிவித்திருக்கின்றது. வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருப்ப முயற்சித்த போது குழந்தை மீது மோதி [...]
மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் ஒருவர் இன்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். ஏறாவூர் ஜயங்கேணி பாரதி கிராமத்தைச் சோ்ந்த 22 வயதுடைய பகிரதன் தனுஷ்கரன் [...]
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (18) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (19) நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது [...]
மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளரினால் இது இடம்பெற்றது. மக்களின் சம வாழ்வைப் பேணுவதற்கு உரிய நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் இன்றியமையாதவை [...]
துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45,000 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் துருக்கியில் மட்டும் 39,672 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக தற்போது 1,589 குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டு [...]
வேலைக்கு செல்வதற்காக பாதுகாப்பற்ற புகையிறத கடமையை கடக்க முயன்ற இளம் குடும்பப் பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 6 மணி அளவில் வாத்துவ வாத்துவ புகையிரத நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் [...]
அரசமைப்பின் 13 வது திருத்தத்திற்கு எதிராக மகா சங்கத்தினர் பெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். அரசமைப்பில் உள்ள 13 வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க [...]
மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று மாணவர்களில் 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரை தேடும் பணி தொடர்கின்றது. நேற்று மாலை மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது மூன்று மாணவர்கள் [...]
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, [...]