Day: February 16, 2023

மர்மமான முறையில் மரணம் அடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்மர்மமான முறையில் மரணம் அடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டினுள் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் உயிரிழந்தவர் 49 வயதுடையவர் என தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரது [...]

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு – வெளியான எச்சரிக்கைஇலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு – வெளியான எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகஸ்தர்களினால் மக்கள் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தின் கணக்குப் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த இடைநிறுத்தல் செயற்பாடானது நேற்று [...]

வவுனியாவில் திடீர் சுகயீனம் காரணமாக குடும்பஸ்தர் மரணம்வவுனியாவில் திடீர் சுகயீனம் காரணமாக குடும்பஸ்தர் மரணம்

வவுனியாவில், வேலைத்தளத்தில் நின்றவர் உடல் சோர்வடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (15) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பண்டாரிக்குளம் பகுதியில் [...]

யாழில் காதலர் தினத்தன்று மாயமான 18 வயது இளைஞன் மற்றும் 35 வயது குடும்ப பெண்யாழில் காதலர் தினத்தன்று மாயமான 18 வயது இளைஞன் மற்றும் 35 வயது குடும்ப பெண்

யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞனையும், சுன்னாகம் பகுதியை சேர்ந்த 35 வயதான குடும்ப பெண் ஒருவரையும் காணவில்லை. என கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 14ம் திகதி காதலர் தினத்தன்று இவர்கள் [...]

பிரதானமாக சீரான வானிலை நிலவும்பிரதானமாக சீரான வானிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று [...]