யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்றுயாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்று
யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்று ஏற்பட்டு வயிற்றோட்டம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. குடிநீர் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுடன் தங்கியிருப்பவர்கள் சிலருக்கு வயிற்றோட்டம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒவ்வாமை தொடர்ச்சியாக ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்ட [...]