Day: February 10, 2023

இலங்கையிலும் நிலநடுக்கம் – மக்கள் அச்சப்பட வேண்டாம்இலங்கையிலும் நிலநடுக்கம் – மக்கள் அச்சப்பட வேண்டாம்

புத்தள பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி உள்ளது. புத்தளவுக்கு மேலதிகமாக வெல்லவாய மற்றும் ஹந்தபானகல பிரதேசங்களிலும் இந்த நில அதிர்வு நிலை உணரப்பட்டுள்ளதாக அந்த [...]

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (10) பிற்பகல் பள்ளத்தில் கவிழ்ந்ததில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இரத்தினபுரி – சிறிபாகம வீதியில் இந்துருவ – மஹவங்குவாவிற்கு அருகில் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்து [...]

யாழில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்புயாழில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் வீடு ஒன்றிற்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களபூமி பாலாவோடை பகுதியில் நேற்றிரவு 48 வயதுடைய [...]

12 வயது சிறுமி பலாத்காரம் – 14 வயது சிறுவன் கைது12 வயது சிறுமி பலாத்காரம் – 14 வயது சிறுவன் கைது

பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி கற்கும் மாணவன் அதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 07 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மஹியங்கனை ஒருபெந்திவெவ பிரதேசத்தில் [...]

யாழ் மாவட்ட பட்டதாரிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையாழ் மாவட்ட பட்டதாரிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட தொழில் கோரும் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழில் [...]

நிலநடுக்கத்தில் இதுவரை 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புநிலநடுக்கத்தில் இதுவரை 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

துருக்கியில் கடந்த திங்கட்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த [...]

பிரதானமாக சீரான வானிலை நிலவும்பிரதானமாக சீரான வானிலை நிலவும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் [...]