Day: February 4, 2023

யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எதிர்ப்பு பேரணியாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எதிர்ப்பு பேரணி

வடக்கு மற்றும் கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று சுதந்திர தின எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களால் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதில் [...]

புதுக்குடியிருப்பில் பிரபல நகை கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டார்புதுக்குடியிருப்பில் பிரபல நகை கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டார்

புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபல நகை கடை உரிமையாளர் ஒருவர் நேற்று (03-02-2023) காலை சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள கலையரசி நகை கடை உரிமையாளரான 53 வயதுடைய பழநிநாதன் நெடுஞ்செழியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1 [...]

வவுனியாவில் மாணவ, மாணவிகள் உட்பட 31 பேர் மயங்கி விழுந்ததால் பதட்டம்வவுனியாவில் மாணவ, மாணவிகள் உட்பட 31 பேர் மயங்கி விழுந்ததால் பதட்டம்

வவுனியாவில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் வவுனியா மாவட்டத்தில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர் [...]

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்பு கொடியாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்பு கொடி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக கறுப்பு கொடி ஏற்றிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. இலங்கை 75வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் [...]

இடியுடன் கூடிய மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்இடியுடன் கூடிய மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்

குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் சென்றுள்ளது. அதனால், நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் [...]