Day: January 12, 2023

யாழில் தூக்கில் தொங்கிய இளம் பெண்யாழில் தூக்கில் தொங்கிய இளம் பெண்

யாழ் கல்வியங்காடுப் பகுதியில் கணவர் கண்டித்ததால் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். சம்பவத்தில் 26 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்ததாக தெரியவருகின்றது. நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. உயிரிந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு [...]

பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த நபர் உயிரிழப்புபொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த நபர் உயிரிழப்பு

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், பொலிஸாரின் [...]

வெங்காயம் ஒரு கிலோ 11,395 ரூபாய்வெங்காயம் ஒரு கிலோ 11,395 ரூபாய்

பெரிய வெங்காயம் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் மக்களை கவலையடையச் செய்துள்ளது. பிலிப்பைன்ஸில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திலிருந்து [...]

டிக்கோயா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்டிக்கோயா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

டிக்கோயா வைத்தியசாலையில் சேவையாற்றும் சுகாதார ஊழியர்களில், அகில இலங்கை தாதியர் சங்கத்தின் உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைபெறுவதற்கு வந்திருந்த நோயாளர்களும், தாதியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு [...]

போதைப் பொருளுக்கு அடிமையாகி குடும்பஸ்தர் பலிபோதைப் பொருளுக்கு அடிமையாகி குடும்பஸ்தர் பலி

போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் இன்று (12) தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் போதைப் பொருளுக்கு [...]

4 பொருட்களின் விலைகள் குறைப்பு4 பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் நேற்றுமுதல் அமுலாகும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதற்கமைய, சம்பா அரிசி கிலோ 5 ரூபாவினாலும், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி 16 ரூபாவினாலும், வெள்ளை நாடு 2 ரூபாவினாலும், கோதுமை கிலோ 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டதாக [...]

தேர்தல் பணத்தை மக்களது பட்டினியை போக்க பயன்படுத்துங்கள் – பொருளாதார ஆய்வாளர்கள்தேர்தல் பணத்தை மக்களது பட்டினியை போக்க பயன்படுத்துங்கள் – பொருளாதார ஆய்வாளர்கள்

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெற்றால் 3 பிரதான கட்சிகளுக்கு மாத்திரம் 72 பில்லியன் ரூபாவை செலவிட நேரிடும். அந்த பணத்தை தற்போதுள்ள நிலைமையில் மக்களின் பட்டினியைப் போக்குவதற்கு உபயோகிக்குமாறு கோரி சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் அரசாங்கத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் [...]

கொழும்பு அதிவேக வீதியில் பேருந்து ஓட்டும் பெண்கொழும்பு அதிவேக வீதியில் பேருந்து ஓட்டும் பெண்

இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி சாதித்து வருகின்றனர். இந்தநிலையில் இலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவர் கொழும்பு அதிவேக வீதியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகின்றமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. [...]

மட்டக்களப்பு இளைஞனின் சாதனைமட்டக்களப்பு இளைஞனின் சாதனை

பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும் ஒன்பது நாட்களில், வட்டப் பாதையில் தனியாகப் பயணம் செய்துள்ளார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பழுகாமத்தில் ஆரம்பித்து 1299 கிலோமீற்றர் பயணம் [...]

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கைரயில்வே திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கை

இன்று (12) முதல் 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்களை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை 42 ரயில் [...]

இன்றைய வானிலை அறிக்கைஇன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து [...]