Day: December 23, 2022

15 வயதுச் சிறுமிக்கு மதுபானம் பருக்கி மூவரினால் வன்புணர்வு15 வயதுச் சிறுமிக்கு மதுபானம் பருக்கி மூவரினால் வன்புணர்வு

இரத்தினபுரி இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்தி பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்தமாக மதுபானத்தை குடிக்க செய்து, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு பிள்ளையின் தந்தையான [...]

3G வலையமைப்பை நிறுத்த திட்டம்3G வலையமைப்பை நிறுத்த திட்டம்

Dialog Axiata தனது 3G தரவு வலையமைப்பை 2023 இல் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக, நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் திறனை விடுவிக்கவும், அதன் 4ஜி பிராட்பேண்ட் நெட்வொர்க்கின் திறனை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 3G நெட்வொர்க் [...]

முல்லைத்தீவில் காதல் தோல்வியால் இளைஞன் தற்கொலைமுல்லைத்தீவில் காதல் தோல்வியால் இளைஞன் தற்கொலை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த தியர சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் சம்பவத்தில் செல்வகுமார் கோபிராஜ் (வயது-25) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த இளைஞர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளதாக உயிரிழந்த [...]

பிரபல பாடசாலை அருகில் விபச்சார விடுதி – 4 பேர் கைதுபிரபல பாடசாலை அருகில் விபச்சார விடுதி – 4 பேர் கைது

பிரபல ஆண்கள் பாடசாலை அருகில் மசாஜ் நிலையம் என்றபோர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கண்டி – பேராதனை வீதியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை அருகில் இடம்பெற்றிருக்கின்றது. மத்திய மாகாண [...]

கொழும்பில் யாழ் இளைஞன் மர்மமான முறையில் மரணம்கொழும்பில் யாழ் இளைஞன் மர்மமான முறையில் மரணம்

வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தங்கி இருந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான கணேஷ் துஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக [...]

யாழ் உதயபுரம் பகுதியில் படகிற்கு தீ வைத்த விசமிகள்யாழ் உதயபுரம் பகுதியில் படகிற்கு தீ வைத்த விசமிகள்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) இரவுஇனந்தெரியாத நபர்களினால் படகிற்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது. நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகிற்கு தீ வைத்ததுடன் மீன்பிடி உபகரணங்களையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர். சேதப்படுத்திய [...]

முல்லைத்தீவு துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்புமுல்லைத்தீவு துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்பு

கால் நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்திலிருந்து எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன இதே வேளை குறித்த பகுதிக்கு இன்றைய தினம் வருகை தந்த மாவட்ட நீதவான் கெங்காதரன் எச்சங்களை பார்வையிட்டார் இதே வேளை எச்சங்களை பார்வையிட்ட சுகாதார வைத்திய உயரதிகாரி, குறித்த [...]

யாழ். அச்சுவேலியில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் மரணம்யாழ். அச்சுவேலியில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் மரணம்

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை – பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் காலை [...]

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துஅதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் கனரக வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் விடுத்துள்ளனர். மாத்தறை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்களின் சாரதிகள் குருந்துகஹஹெதெக்ம சந்திப்பில் இருந்து வெளியேறி பத்தேகம சந்திப்பில் மீண்டும் அதிவேகப் [...]

உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைவுஉணவுப் பொருட்களின் விலைகளைக் குறைவு

லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,• பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு [...]

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் கைதுபாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள [...]

28,000 மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி28,000 மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி

28,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (டிசம்பர் 23) காலை கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கியதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். [...]

கொட்டுகொட பகுதியில் துப்பாக்கி சுட்டு – ஒருவர் பலிகொட்டுகொட பகுதியில் துப்பாக்கி சுட்டு – ஒருவர் பலி

சீதுவ, கொட்டுகொட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதிமருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி

மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (22) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இதற்கு தேவையான அனுமதியை [...]

நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு பகுதி இன்று முதல் முடிவைப்புநுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு பகுதி இன்று முதல் முடிவைப்பு

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை இன்று முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் தற்போதைய 2 [...]

வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை!வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையைக் கடக்கக் [...]