Day: November 29, 2022

நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்புநாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாட்டில் நாளைய தினம் (30) இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதி [...]

மாணவருக்கு தீ வைத்த குண்டர்கள் – வெளியான பகீர் பின்னணிமாணவருக்கு தீ வைத்த குண்டர்கள் – வெளியான பகீர் பின்னணி

இவ்வருட சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவரின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை [...]

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்த 15 வயது சிறுவன் பலியாழில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்த 15 வயது சிறுவன் பலி

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி [...]

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி – வசமாக மாட்டிய சந்தேக நபர்பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி – வசமாக மாட்டிய சந்தேக நபர்

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை இரு வேறு சந்தரப்பங்களில் முகமூடி [...]

சளி மருந்தை உட்கொண்ட இளம் தாய் உயிரிழப்புசளி மருந்தை உட்கொண்ட இளம் தாய் உயிரிழப்பு

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தகத்தில் சளி மருந்து வாங்கி உட்கொண்ட 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மருந்தகத்திலிருந்து தொண்டைச் சளிக்கான மருந்தை பெற்று உட்கொண்ட பெண் ஒருவரே ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சிறிக்கட்டு [...]

“மோசே இல்லம்” என்ற பெயரில் சட்டவிரோத காப்பகம் – யுவதி ஒருவர் கர்ப்பம்“மோசே இல்லம்” என்ற பெயரில் சட்டவிரோத காப்பகம் – யுவதி ஒருவர் கர்ப்பம்

இல்லத்தின் இயக்குபவர் புரட்சி எனப்படும் யோகநாதன் யோகராசா. முன்னாள் புலி உறுப்பினர். மதமாற்றம் செய்வதை முழுநேர தொழிலாக கொண்டவர். இந்த புரட்சியின் தந்தை பல வருடங்கள் முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை வன்புணர்வு செய்து அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தை [...]

இலங்கை பெண்கள் கடத்தல் – ஓமானிய தூதரக முன்னாள் அதிகாரி கைதுஇலங்கை பெண்கள் கடத்தல் – ஓமானிய தூதரக முன்னாள் அதிகாரி கைது

இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக்கடத்தலுக்கு உள்ளாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 3.57 அளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து [...]

யாழில் பெண்ணின் திருவிளையாடல் – மூவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுயாழில் பெண்ணின் திருவிளையாடல் – மூவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

யாழ்.பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றியதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பணத்தினை பெற்றுவிட்டு பல மாதங்கள் ஆகியும் குறித்த பெண், முறைப்பாடு [...]

இலங்கையை காப்பாற்ற இளைஞரின் அருமையான செயல்இலங்கையை காப்பாற்ற இளைஞரின் அருமையான செயல்

FIFA உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு வருகை தாருங்கள் என்ற பதாதையுடன் நின்ற இலங்கை இளைஞர். இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை ஓரளவேனும் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளை இலங்கைக்கு வருகை தர வைக்கும் நோக்கில் இலங்கையில் உள்ள இளைஞன் ஒருவரின் முயற்சிதான் [...]

யாழில் வீதியால் சென்ற இளைஞர்கள் மீது இராணுவம், பொலிஸ், அதிரடிப்படை கொலைவெறித் தாக்குதல் (காணொளி)யாழில் வீதியால் சென்ற இளைஞர்கள் மீது இராணுவம், பொலிஸ், அதிரடிப்படை கொலைவெறித் தாக்குதல் (காணொளி)

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீதியால் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறி இரு இளைஞர்கள் மீது இராணுவம், அதிரடிப்படை, பொலிஸார் இணைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், காயமடைந்த இளைஞர்களை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த [...]

9 ஏ பெறுபேற்றை பெற்ற மாணவன் – மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கொடூரன்9 ஏ பெறுபேற்றை பெற்ற மாணவன் – மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கொடூரன்

அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, அம்பிட்டிய, [...]

எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் கைதுஎல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (28) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த 23 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் [...]

கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் இன்று காணப்படும்கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் இன்று காணப்படும்

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ [...]