நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாட்டில் நாளைய தினம் (30) இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Post

இந்து கோவில் இடிந்து 9 பேர் பலி – பலர் மாயம்
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் பழமையான இந்து கோவில் இடிந்து விழுந்ததில் 9 பேர் [...]

இறைச்சி போக்குவரத்துக்கு அனுமதி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் மோசமான வானிலை காரணமாக [...]

மன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்பு
மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் [...]