Day: November 21, 2022

நெடுஞ்சாலையில் 48 வாகனங்கள் மோதி விபத்து – 8 பேர் மருத்துவமனையில்நெடுஞ்சாலையில் 48 வாகனங்கள் மோதி விபத்து – 8 பேர் மருத்துவமனையில்

புனேயில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் நவலே பாலம் அருகே இடம்பெற்ற பயங்கர விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாவலே பாலத்திற்கு அருகில் பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி பல வாகனங்களுடன் மோதியதில் இந்த [...]

மனைவியுடன் வாக்குவாதம் – கணவனை அடித்துக் கொன்ற இளைஞர்கள்மனைவியுடன் வாக்குவாதம் – கணவனை அடித்துக் கொன்ற இளைஞர்கள்

மனைவியுடன் வாக்குவாதப்பட்ட கணவன் 3 இளைஞர்களினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஊருபொக்க – கடவலகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கடவலகம, பேரலபனாதர பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மூவரால் அடித்துக் [...]

புகையிரதத்தில் மோதி 16 வயது சிறுமி உயிரிழப்புபுகையிரதத்தில் மோதி 16 வயது சிறுமி உயிரிழப்பு

கண்டி, அஸ்கிரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று (20) காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுமி மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு [...]

இன்றைய தினம் இரண்டு மணிநேர மின்வெட்டுஇன்றைய தினம் இரண்டு மணிநேர மின்வெட்டு

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் இரண்டு மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அத்தோடு A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு [...]

யாழ் வடமராட்சியில் 18 வயது யுவதி நீரில் மூழ்கி உயிரிழப்புயாழ் வடமராட்சியில் 18 வயது யுவதி நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜா அலன்மேரி (வயது 18) எனும் யுவதியே உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் உள்ள தனது [...]

அது அடுத்த 48 மணித்தியாலங்களில்அது அடுத்த 48 மணித்தியாலங்களில்

தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக 600 கிலோ மீற்றர்தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 48 மணித்தியாலங்களில் [...]