
வீடொன்றில் இரு குழந்தைகளை கைவிட்டுச் சென்ற பெற்றோர்வீடொன்றில் இரு குழந்தைகளை கைவிட்டுச் சென்ற பெற்றோர்
பெற்றோர் தனது குழந்தைகள் இருவரை வீடொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது. இது குறித்து அறிந்த அயலவர்கள் நேற்று இரவு அம்பலாங்கொடை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். அம்பலாங்கொடை குலீகொட ரங்கோத் விஹார [...]