15 வயது சிறுமி மர்ம மரணம் – பெற்றோர் அலட்சியம்

தாக்குதலுக்கு உள்ளான 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (11) காலை கம்பஹா பொது வைத்தியசாலைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமி ஒருவரை அழைத்து வந்த நிலையில் வைத்தியர்கள் பரிசோதித்த போது சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.
பின்னர் சிறுமியை அழைத்து வந்த நபர் சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வைத்தியசாலைக்கு வந்த சிறுமியின் பெற்றோர், சிறுமி வெயங்கொடையில் வசிக்கும் குறித்த நபருடன் தானாக முன்வந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமியின் தந்தை இவ்வாறு தெரிவித்தார்.
“திருமணம் முடிக்க வில்லை.. வயது போதாது தானே.. அவரின் விருப்பத்தில்தான் சென்றார்…”
Related Post

மட்டு மாவட்டத்தில் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள மாணவர்கள்
மட்டு மாவட்டத்தில் மாணவர்களின் போசாக்கு தன்மை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்தாவிடின் [...]

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழகத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியுள்ளது. [...]

சகல வெள்ளிக்கிழமைகளிலும் விடுமுறை
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக [...]