Day: October 10, 2022

நாளை முதல் 14 ஆம் திகதி வரையான மின்வெட்டு அறிவிப்புநாளை முதல் 14 ஆம் திகதி வரையான மின்வெட்டு அறிவிப்பு

நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான மின்வெட்டு குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தினங்களில் நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, [...]

காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்றமான சூழல்காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்றமான சூழல்

காலிமுகத்திடலில் அறகலயத்தில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக திரண்டிருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்தின் போது ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் [...]

மின்சாரம் தாக்கி 25 வயது இளைஞர் உயிரிழப்புமின்சாரம் தாக்கி 25 வயது இளைஞர் உயிரிழப்பு

கனவரல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய அதே தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பின்னர் நீர்க்குழாய் [...]

இலங்கையில் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம்இலங்கையில் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம்

சபுஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தில் சுத்தீகரிக்கப்படும் 80 – 85 ஒக்டேன் தரத்திலான பெற்ரோல் 92 தரம் என கூறப்பட்டு விநியோகிக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியிருக்கின்றது. இதன்படி சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தினால் குறைந்த தரத்திலான (ஒக்டேன் 80-85) பெற்றோல் சுத்திகரிக்கப்பட்டு [...]

சில இடங்களுக்கு 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சிசில இடங்களுக்கு 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. [...]