Day: October 3, 2022

அடுத்த இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்புஅடுத்த இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு

நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் [...]

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலிகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். சுண்டிக்குளம் கல்லாறு பகுதியை சேர்ந்த குறித்த நபர், கடந்த 1ம் திகதி புளியம்போக்கணை பகுதியில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று மூன்று பேருடன் மோட்டார் சைக்கிளில் [...]

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி நிறுத்தம்சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி நிறுத்தம்

சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்ட விசேட வட்டி வீத முறைமையை இரத்துச் செய்யுமாறு தெரிவித்து இலங்கை மத்திய வங்கியினால் சகல உள்நாட்டு வங்கிகளுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்காக வங்கிகளால் [...]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு – ஜனாதிபதி அறிவிப்புகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு – ஜனாதிபதி அறிவிப்பு

எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தலைநகரில் மட்டுமன்றி அரை நகர்ப்புறங்களிலும் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிலையில் கிராமிய [...]

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு முக்கிய அறிவிப்புநீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று (03) அதிகாலை மேலும் [...]

மட்டக்களப்பில் காணாமல் போன 24 வயது இளைஞன் சடலமாக மீட்புமட்டக்களப்பில் காணாமல் போன 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் புதூர் பிரதேசத்தில் காணாமல் போன இளைஞன் 5 தினங்களின் பின்னர் அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். புதூர் 5ம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய [...]

இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்புஇன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

இன்று (03) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அந்த வலயங்களுக்கு [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும்கண்டிமற்றும்நுவரெலியா மாவட்டங்களிலும்சில இடங்களில்100 மி.மீக்கும்அதிகமானபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும்வடமேல் மாகாணங்களில் பலதடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவாமாகாணத்திலும்அம்பாறைமாவட்டத்திலும் சிலஇடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது [...]