Day: September 27, 2022

யாழில் வன்முறை கும்பல் தாக்குதல் – பெண் படுகாயம், நகைகள் கொள்ளையாழில் வன்முறை கும்பல் தாக்குதல் – பெண் படுகாயம், நகைகள் கொள்ளை

யாழ்.தொல்புரம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த இருவர் வீட்டின் பிரதான வாயில் கதவுகளை சேதப்படுததியதுடன், வீட்டில் தனித்திருந்த பெண்ணை தாக்கிவிட்டு சி.சி.ரீ.வி கமராக்களை சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்திருந்த [...]

யாழ் மாநகர ஆணையாளரைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்புயாழ் மாநகர ஆணையாளரைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளில் சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு [...]

கொழும்பில் தொடர் மாடியில் பாரிய தீகொழும்பில் தொடர் மாடியில் பாரிய தீ

கொழும்பு தொட்டலங்க, கஜிமாவத்தையில் உள்ள தொடர் மாடி குடியிருப்பில் இன்று (27) பாரிய தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவருகிறது. தீயை அணைப்பதற்காக தீயணைப்பு படையின் [...]

நாளைய மின்வெட்டு விவரம் வெளியானதுநாளைய மின்வெட்டு விவரம் வெளியானது

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (28) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. [...]

12 வயது சிறுமியை கடத்த முயற்சி – கடத்தல்காரனை துரத்தி சிறுமியை மீட்ட பெண்12 வயது சிறுமியை கடத்த முயற்சி – கடத்தல்காரனை துரத்தி சிறுமியை மீட்ட பெண்

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை துாக்கிச் செல்ல முயற்சித்த முகமூடி அணிந்த நபரிடமிருந்து பெண் ஒருவர் சிறுமியை காப்பாற்றியிருக்கின்றார். குறித்த சம்பவம் இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக இரத்தினபுரி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி பாடசாலையொன்றில் [...]

பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்

குழந்தைகளோ, பெரியவர்களோ, ஆரோக்கியமாக இருக்க சத்துணவு மிகவும் அவசியம். அந்த வகையில் பால் அருந்துவது ஆரோக்கியத்திற்கு அளப்பறிய நன்மைகளை கொடுக்கும். பால் ஒரு முழுமையான ஊட்டச்சத்து என்று கருதப்படுகிறது. இதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. [...]

யாழ். ஊரெழு பகுதியில் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மரணம்யாழ். ஊரெழு பகுதியில் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மரணம்

யாழ். ஊரெழு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் 3 காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். [...]

இன்றைய மின்வெட்டு காலம் நீடிப்புஇன்றைய மின்வெட்டு காலம் நீடிப்பு

இன்றைய தினம் மின்வெட்டு காலத்தை 3 மணிநேரமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நுரைச்சோலை அனல்மின் [...]

என்னை வேதனைப்படுத்த வேண்டாம் – நடிகை பாவனா உருக்கம்என்னை வேதனைப்படுத்த வேண்டாம் – நடிகை பாவனா உருக்கம்

நடிகை பாவனா, 5 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடித்துவரும் படம் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’. இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதனிடையே, பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் `கோல்டன் விசா’ வழங்கப்பட்டது. இந்த விழாவில், பாவனா அணிந்திருந்த உடை வலைதளங்களில் ட்ரோல் [...]

மகனின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாய்மகனின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாய்

அமெரிக்காவில் வாடகை தாய் முறையில் சொந்த மகனின் கருவையே தாய் சுமக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் குழந்தை பேரு இன்மை திருமண தம்பதிகள் பலருக்கு பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறுதல் உள்ளிட்டவற்றில் தம்பதிகள் [...]

மீண்டும் செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையம்மீண்டும் செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையம்

கோளாறு காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் செயலிழந்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 03 ஆவது மின் உற்பத்தி இயந்திரமே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மின்வெட்டு காலம் நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் [...]

யாழில் போதைக்காக ஓடிகலோன் குடித்த குடும்பஸ்தர் மரணம்யாழில் போதைக்காக ஓடிகலோன் குடித்த குடும்பஸ்தர் மரணம்

மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் நேற்று (25) இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு [...]

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு – இளம் பெண் உயிரிழப்புஅறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு – இளம் பெண் உயிரிழப்பு

கொழும்பு – வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறான காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புத்திக்கா ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். [...]

யாழ் வடமராட்சியில் பொலிஸ் புலனாய்வு பிரிவு சுற்றிவளைப்பு – இருவர் கைதுயாழ் வடமராட்சியில் பொலிஸ் புலனாய்வு பிரிவு சுற்றிவளைப்பு – இருவர் கைது

யாழ்.வடமராட்சி – முள்ளிக்காட்டு பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சுமார் 60 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றள்ளது. புலனாய்வு பிரிவினருக்க கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது [...]

இலங்கையில் குறைவடையும் வாகனங்களின் விலைஇலங்கையில் குறைவடையும் வாகனங்களின் விலை

சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் [...]

இன்றைய மின் வெட்டு விபரம்இன்றைய மின் வெட்டு விபரம்

செவ்வாய் கிழமைக்கான (27) மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந் நிலையில் நாளை 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடை முறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான [...]