Day: September 25, 2022

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலை குறைப்புலங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, இதற்கான தீர்மானம் வலுசக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும் என [...]

மாணவியை 28 நாட்கள் வீட்டில் அடைத்து துஷ்பிரயோகம் செய்த சிறுவன்மாணவியை 28 நாட்கள் வீட்டில் அடைத்து துஷ்பிரயோகம் செய்த சிறுவன்

பண்ருட்டி அருகே பாடசாலை மாணவியை 28 நாட்களாக வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவனை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட் டியை அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி, ஆகஸ்ட் 22-ம் திகதி [...]

நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்புநாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாளை (26) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அந்த வலயங்களுக்கு இரவு [...]

கருணாவின் நிகழ்வில் முன்னாள் போராளிகளிற்கு கடும் சோதனைகருணாவின் நிகழ்வில் முன்னாள் போராளிகளிற்கு கடும் சோதனை

கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் (Vinayagamoorthi Muralidaran) அவர்கள் நேற்றைய தினம் (24-09-2022) தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு 25 கிலோ அரிசி பை வழங்கியுள்ளார். இதன் போது வருகைதந்த முன்னாள் போராளிகளை பொலிஸார் உடற் பரிசோதனை [...]

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைஇலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கை – சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதப்படுத்த இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை அதிகரிக்கவும், ஸ்திரப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீன வெளிவிவகார அமைச்சர் [...]

உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி [...]

சராசரி வரிச்சுமை 42 வீதத்தால் அதிகரிப்பு – வசந்த அத்துகோரலசராசரி வரிச்சுமை 42 வீதத்தால் அதிகரிப்பு – வசந்த அத்துகோரல

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் சராசரி வரிச்சுமை 42 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நடத்தப்பட்ட ஆய்வின்படி ஒரு சராசரி குடும்பத்தின் வரிச்சுமை [...]

தனது முக ஜாடையில் இல்லை 8 வயது சிறுமி கொடூர கொலை – தந்தை தலைமறைவுதனது முக ஜாடையில் இல்லை 8 வயது சிறுமி கொடூர கொலை – தந்தை தலைமறைவு

மதுரையில் 8 வயது சிறுமியை கொலை செய்து துணியில் சுற்றி வாளிக்குள் அடைத்து, சடலத்தை வீட்டு பரணில் வைத்து விட்டு தலைமறைவான தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் டெயிலர் காளிமுத்து. இவரது மனைவி [...]

பால், முட்டை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்பால், முட்டை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்

விலங்கு தீவனம் பற்றாக்குறையினால் பால் மற்றும் முட்டை,கோழி இறைச்சி தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் பால்,முட்டை ஆகியவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பேராதனை விலங்கு உணவு உற்பத்தி மற்றும் [...]

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் – 41 பேர் பலிஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் – 41 பேர் பலி

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக இதனைக் கையாள அதிகாரிகளுக்கு அதிபர் இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார். இளம் பெண் ஒருவர் பொலிசாரின் காவலில் உயிரிழந்ததையடுத்து அங்கு போராட்டங்கள் வலுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட [...]

வவுனியாவில் இரவுவேளை பரவிய தீவவுனியாவில் இரவுவேளை பரவிய தீ

வவுனியா – இரட்டைபெரியகுளம் நுவர பிரதான வீதிக்கு அருகில் நேற்று (24) இரவு தீ பரவியுள்ளது. தீயினால் தொலைபேசி வயரிங் அமைப்பு மற்றும் வீதியோரங்களில் சிவில் பாதுகாப்பு அமைப்பினரால் நடப்பட்டிருந்த பல மரங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த வீதியில் பயணித்த நபர் [...]

கணவனுக்கு முன்னாள் காதலியை இரண்டாவது திருமணம் செய்து வைத்த மனைவிகணவனுக்கு முன்னாள் காதலியை இரண்டாவது திருமணம் செய்து வைத்த மனைவி

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண். வீடியோக்களை எடுத்து டிக் டாக்கில் பதிவேற்றம் செய்வது அவருக்கு வழக்கம். கடந்த காலங்களில் இதுபோல் டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்ட போது அவருக்கு நித்தியா ஸ்ரீ என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. [...]

16 பாடசாலை மாணவர்கள் அதிரடியாக கைது16 பாடசாலை மாணவர்கள் அதிரடியாக கைது

எல்ல பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 16 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ல வனப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பதுளை, ஹாலிஎல மற்றும் நமுனுகுல பிரதேசங்களை [...]

கணவனின் இறந்த உடலை 18 மாதங்கள் வீட்டில் வைத்திருந்த பெண்கணவனின் இறந்த உடலை 18 மாதங்கள் வீட்டில் வைத்திருந்த பெண்

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவர் இறக்கவில்லை என நினைத்து கொண்டு கணவர் மீண்டும் குணமாகி வரவேண்டும் என கோரி 18 மாதங்களாக கங்கை நீரை கணவரின் உடல் முழுவதும் தெளித்து வந்துள்ளார். [...]

“நானே வருவேன்” படத்தின் கதை இதுதான்“நானே வருவேன்” படத்தின் கதை இதுதான்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நானே வருவேன்”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகவுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் [...]

வௌவால்கள் மூலம் பரவும் புதிய வைரஸ் – விஞ்ஞானிகள் எச்சரிக்கைவௌவால்கள் மூலம் பரவும் புதிய வைரஸ் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வௌவால்களுக்கு மத்தியில் பரவும் அவற்றின் ஊடாக மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வைரஸ் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொஸ்டா-2 (Khosta-2) என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் மனித உயிரணுக்களில் வேகமாக தொற்றக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸூக்கான எவ்வித மருந்துகளும் [...]